ஆராய்ச்சி உதவியாளர் பணி வாய்ப்பு

ஆராய்ச்சி உதவியாளர் பணி வாய்ப்பு

மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணி வாய்ப்பு இடங்கள் 02 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 05.03.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்.

பணியின் பெயர்: Research Assistant

காலியிடங்கள்: 02

சம்பளவிகிதம்: 💸 ரூ.37,000/-

பணி கால அளவு: 🕰 10 மாதங்கள்.

கல்வித்தகுதி: Finance ஆகிய பாட பிரிவுகளில் P.hD முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

ஆராய்ச்சி உதவியாளர் பணி வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

மின்னஞ்சல் முகவரி: 📧

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • எந்தவொரு கொடுப்புனவு மற்றும் வசதிகளும் வழங்கப்படாது.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
CUTN என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading