TNPSC பொது அறிவு தேர்வு 179

TNPSC பொது அறிவு தேர்வு 179

TNPSC பொது அறிவு தேர்வு 179 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. வாகனங்களில் உள்ள தடை (Break) அமைப்பு எந்த விதியின் அடிப்படையில் செயல்படுகிறது?

#2. ஒரு வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும்போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்பதை கண்டறிந்தவர் யார்?

#3. NCERT தொடங்கப்பட்ட ஆண்டு?

#4. செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை?

#5. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?

#6. பிரிட்டனின் தேசிய மலர்?

#7. தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?

#8. தமிழ்நாட்டின் மிகக் குறைவான நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எது?

#9. தமிழ்நாட்டின் அஞ்சல் துறையின் தெற்கு மண்டல தலைமையகம் எது?

#10. பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது?

#11. சிப்பியில் முத்து உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

#12. உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது?

#13. பெரு நாட்டின் தலைநகரம்?

#14. அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர்?

#15. ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

#16. எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம்?

#17. இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

#18. இந்தியாவில் இந்தியர்களால் முதன் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது?

#19. தேசிய நெருக்கடி நிலை எத்தனை முறை அறிவிக்கப்பட்டுள்ளது?

#20. இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் பற்றி கூறும் விதி எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.