பொது தமிழ் தேர்வு 167 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. கண்ணதாசன் “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி எந்த ஆண்டு திரைப்படப் பாடலாசிரியரானார்?
#2. “ கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!” – என்னும் கவிதையின் ஆசிரியர் யார்?
#3. சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான் மலை (பறம்பு மலை) குறித்து, “கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே” – என்று கூறும் இப்பாடல் அடிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
#4. இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
#5. இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
#6. இயற்கை அன்பு என அழைக்கப்படும் நூல் எது?
#7. முதல் திருவந்தாதியை பாடியவர் யார்?
#8. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக- என்ற பாடலின் ஆசிரியர் யார்?
#9. கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – இப்பாடலை எழுதியவர் யார்?
#10. ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை – இப்பாடல் எந்த நூலில் இடப்பெற்றுள்ளது?
#11. பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி தீர்தற்குஉரிய திரியோக மருந்து இவை – இப்பாடல் இடம்பெற்ற நூல்?
#12. உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம் – இப்பாடலின் ஆசிரியர் யார்?
#13. ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் – இவ்வடிகளின் ஆசிரியர் யார்?
#14. கவிமணி தேசிக விநாயகனார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
#15. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே – இந்த பாடலின் ஆசிரியர் யார்?
#16. மக்களுக்குச் சொன்ன கதை என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#17. இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி எத்தனை வீண்கனவு – இப்பாடலின் ஆசிரியர் யார்?
#18. வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் – இப்பாடலின் ஆசிரியர் யார்?
#19. முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
#20. ஏரிகளின் மாவட்டம்?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





