TNPSC பொது அறிவு தேர்வு 173

TNPSC பொது அறிவு தேர்வு 173

TNPSC பொது அறிவு தேர்வு 173 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. காடு வளர்ப்பு பற்றி படிக்கும் துறை

#2. ஆண் பெண் இருபாலருக்கும் சம ஊதிய சட்டம்

#3. கரும்பலகை திட்டம்

#4. யாருடைய பிறந்த நாளை ‘சர்வதேச அகிம்சை’ நாளாக 2007 இல் அங்கீகரித்து ஐ.நா.சபை கொண்டாடி வருகிறது?

#5. அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப்பிரிவானது பிரிட்டிஷாரால் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

#6. Democracy என்பது எந்த மொழிச் சொல்

#7. 1921 மாப்ளா கழகம் எந்த இடத்தில் நடைபெற்றது

#8. சுயமரியாதை இயக்கத்தின் நான்காவது மாவட்ட மாநாடு 1943 எங்கு நடந்தது

#9. அவ்வை இல்லம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

#10. ‘மனித வளம்’ என்ற சொல் குறிப்பிடுவது?

#11. எந்த வகையான மண்ணில் காபி வளரும்?

#12. 1984ல் தொழிலக வாயுப் பேரிடர் நிகழ்ந்த இடம்

#13. நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள் எப்போது அறிமுகப்படுத்தபட்டது ?

#14. துடிப்பு கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?

#15. இந்திய புவியியல் தந்தை யார்?

#16. புவியியல் (Geography) என்ற சொல் உருவாக்கியவர்

#17. தவறான இணையை கண்டறியவும்

#18. இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்ட நாள்

#19. ‘வறுமையை ஒழிப்போம்’ எனும் கோஷம் எப்பொழுது எழுப்பப்பட்டது?

#20. இந்திய திட்டக்குழு மிக அழுத்தமாக வேளாண் துறைக்கு செய்த பரிந்துரை என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.