TNPSC பொது அறிவு தேர்வு 171 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
#2. பொய்க்கால் குதிரையாட்டம் “கச்சி கொடி” என்று எங்கு அழைக்கப்படுகிறது?
#3. “தேவதுந்துபி” என்று கூறப்படும் இசைக் கருவி எது?
#4. தேவராட்டத்திற்குரிய இசைக் கருவி எது?
#5. பென்சிலில் உள்ள எழுதும் பொருளின் கலவை?
#6. Mann Ki Baat: A Social Revolution on Radio என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
#7. பார்வையற்றோருக்கான நாட்டின் முதல் வானொலி சேனல், ரேடியோ அக்ஷ் என்ற பெயரில் எங்கு தொடங்கப்பட்டது?
#8. குடிமைப் பணிகள் தினம்?
#9. பெண்கள் வாக்களிக்க அனுமதித்த முதல் நாடு எது?
#10. ஜனநாயகத்தின் பிறப்பிடம்———-
#11. கரும்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?
#12. மிகவும் கனமான உலோகம்?
#13. முதல் காந்தி சமாதான விருது யாருக்கு வழங்கப்பட்டது?
#14. ஒரு கடிகாரம் 1 மணிக்கு ஒரு முறை, 2 மணிக்கு இரண்டு முறையென தொடர்ந்து அடிக்கிறது எனில், ஒரு நாளைக்கு எத்தனை முறை அடிக்கும்?
#15. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
#16. அழகப்பா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
#17. பாரதிதாசன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
#18. பாரதியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
#19. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கிய முதல்வர் யார்?
#20. காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





