TNPSC பொது அறிவு தேர்வு 170

TNPSC பொது அறிவு தேர்வு 170

TNPSC பொது அறிவு தேர்வு 170 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கவிஞர் வால்ட் விட்மன் எந்த நாட்டை சார்ந்தவர்?

#2. நேபாளத்தின் தேசிய விலங்கு எது?

#3. வாக்களிக்க வயது வரம்பை கொண்டுவந்த முதல் நாடு?

#4. விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது?

#5. அமேரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

#6. திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு?

#7. இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்?

#8. ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது?

#9. நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு?

#10. கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை?

#11. வேலையின் அலகு?

#12. சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது?

#13. புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது?

#14. நீரில் கரையாத வாயு எது?

#15. இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கும் வாயு?

#16. தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு?

#17. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் வெளியிடும் வாயு?

#18. தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம்?

#19. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம்?

#20. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading