பொது தமிழ் தேர்வு 165 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தமிழச்சி என்ற நூலை எழுதியவர்?
#2. “நீங்களும் கவி பாடலாம்” என்ற நூலின் ஆசிரியர்
#3. யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும் மரம்
#4. கேழல் என்பதன் பொருள்
#5. “அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்?
#6. ‘நோய்க்கு மருந்து இலக்கியம்’ எனக் கூறியவர்?b
#7. சித்தர்களில் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?
#8. திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதியவர்கள்?
#9. திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர்?
#10. சான்றோர்க்குப் பகைவரையும் நட்பாக்கும் கருவி எது?
#11. தீரா இடும்பை தருவது எது?
#12. திருவள்ளுவரை உலகப்புலவர் என்று கூறியவர்?
#13. சாலை இளந்திரையன் எந்த ஆண்டு பாவேந்தர் பரிசினை பெற்றார்?
#14. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன?
#15. அஞ்சு என்பது எவ்வகை போலி?
#16. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
#17. மருதத் திணை பாடுவதில் வல்லவர் யார்?
#18. முழக்கம் என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் எது?
#19. அறிவியல் புனை கதைகளின் தலைமகன் என அழைக்கப்படுபவர் யார்?
#20. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





