பொது தமிழ் தேர்வு 164

பொது தமிழ் தேர்வு 164

பொது தமிழ் தேர்வு 164 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பகை மன்னர் இருவரும் போரிடுவது எந்த திணை ஆகும் ?

#2. பழம்பால் இலக்கணக்குறிப்பு தருக

#3. மரப்பசு என்ற நாவலின் ஆசிரியர்

#4. சரசுவதி அந்தாதி என்னும் நூலை எழுதியவர்?

#5. ‘தமிழ் கெழு கூடல்’ என்று மதுரையைப் போற்றிய நூல்?

#6. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஆண்டு?

#7. அட்டைப் புழு எவ்வாறு சுவாசிக்கிறது?

#8. பொருளுறை என அழைக்கப்படும் நூல் எது?

#9. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சி காப்பியம் எது?

#10. தமிழ் மொழியில் ஏறத்தாழ எத்தனை துணை வினைகள் உள்ளன?

#11. பெரிய புராணத்தின் ஆசிரியர் யார்?

#12. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது?

#13. சனி நீராடு என்பது யாருடைய வாக்கு?

#14. தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் யார்?

#15. 1905ஆம் ஆண்டில் இந்திய ஊழியர் சங்கத்தை தொடங்கியவர் யார்?

#16. தமிழிசை காவலர் என போற்றப்படுபவர் யார்

#17. அகழ்வாரை தாங்கும் நிலம் போல இவ்வுவமை வெளிப்படுத்தும் பொருள்?

#18. கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் எது பிற வினைச்சொல்?

#19. வேங்கை என்பது எவ்வகை மொழி?

#20. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் இவ்வரி இடம் பெற்றுள்ள நூல் எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading