TNPSC பொது அறிவு தேர்வு 168 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி?
#2. தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையங்கள் அதிகமாக உள்ள இடம்?
#3. கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம்
#4. மனிதனின் கருவுறுகாலம்?
#5. தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக பயன்படும் பகுதி?
#6. உலகில் அதிக கிராமங்கள் உள்ள நாடு எது?
#7. பொறியாளர்கள் தினம் என்று?
#8. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
#9. முதல்முதலாக எந்த மொழியில் கேள்விக்குறி பயன்படுத்தப்பட்டது?
#10. இசைக்கருவிகளின் ராணி?
#11. கரும்பு, நாணல் ஆகியவற்றின் இலை பெயர்
#12. கமுகு(பாக்கு)என்பதன் இலை ப்பெயர்
#13. சப்பாத்திக்கள்ளி, தாழை ஆகியவற்றின் இலைப் பெயர்
#14. பாகற்காய் என்பதன் பொருள்
#15. பறவைகள் இடம்பெயர்தலை ——என்கிறோம்.
#16. திருமந்திரம் எத்தனை பாடல்களை உடையது?
#17. மத்திய அமைச்சர்கள் கூட்டாக யாருக்கு பொறுப்பானவர்கள்
#18. ஆயுதப்படைகளின் கொடி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
#19. எண்ணெய் கிணறுகளை துளையிடும் கப்பலான மெக்ஸியாங் என்ற கப்பலை உருவாக்கி உள்ள நாடு எது?
#20. ஆல்பா செல்கள் சுரப்பது எது?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





