பேராசிரியர் பணி வாய்ப்பு

பேராசிரியர் பணி வாய்ப்பு

ஜெயலலித்தா பல்கலையில் பேராசிரியர் பணி வாய்ப்பு இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 07.01.2024

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Tamilnadu Jeyalalithaa Fisheries University

பணியின் பெயர்: Assistant Professor

காலியிடங்கள்: 01

சம்பளவிகிதம்: 💸 ரூ.35,000 – 45,000/-

கல்வித்தகுதி: 🎓 M.F.Sc முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

பேராசிரியர் பணி வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

மின்னஞ்சல் முகவரி: 📧

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
TNJFU என்பதன் விரிவாக்கம் என்ன?

Tamilnadu Jeyalalithaa Fisheries University

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading