TNPSC பொது அறிவு தேர்வு 167 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. கைபர் கணவாய் எந்த மலையில் உள்ளது?
#2. அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?
#3. துணைக்கோள்கள் இல்லாத கோள் எது?
#4. முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று ஜின்னா எந்த ஆண்டு வலியுறுத்தினார்
#5. 1887இல் இந்திய தேசிய சமூக மாநாட்டை தொடங்கியவர் யார்?
#6. 1916-ல் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?
#7. மகல்வாரி முறை முதன் முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
#8. பெண்களுக்கான தேசிய ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது?
#9. பெண் சிசுக்கொலை தடைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டு?
#10. சதி எனும் உடன்கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவிக்கப்பட்ட ஆண்டு?
#11. மதராஸ் தேவதாசி ஒழிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
#12. ராஜபுத்திர போர்வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்களின் கூட்டு தன்னார்வ தற்கொலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
#13. ‘பெரிய மீசை சிரித்தார்’-இலக்கண குறிப்பு தருக
#14. வங்காளத்தில் இருந்து வெளிவந்த முதல் தாய்மொழி நாள் இதழ் எது?
#15. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?
#16. தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு?
#17. காமாக்ஸின் என்றழைக்கப்படும் பூச்சிக்கொல்லி எது ?
#18. மக்களால் பயன்படுத்தப்பட்ட முதல் உலோகம் எது?
#19. நானா சாகிப் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மனவெருப்பை வளர்த்துக் கொண்டது ஏன் ?
#20. 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கழகத்தின் முதல் பொறி எங்கு தென்பட்டது?
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





