பொது தமிழ் தேர்வு 163

பொது தமிழ் தேர்வு 163

பொது தமிழ் தேர்வு 163 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. செங்கீரைப் பருவம் பிள்ளைத்தமிழில் எந்த பருவமாக விளங்குகிறது?

#2. லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி என்ற நூலை தழுவி வெளிவந்த நூல் எது?

#3. “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்” என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்

#4. தொண்டர்சீர் பரவுவார்` என்று போற்றப்படுபவர் யார்?.

#5. கீழ்க்கண்ட நூற்களில் தமிழ் மூவாயிரம் என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

#6. 1884இல் குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?

#7. ‘பெருமாள் திருமொழி’ நூலின் ஆசிரியர்?

#8. இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர்?

#9. “தமிழ்த்தென்றல்” என அழைக்கப்படுபவர் யார்?

#10. தேம்பாவணி எத்தனை பாடல்களை கொண்டது?

#11. இந்திய அரசு திட்டக்குழுவை நியமித்த ஆண்டு?

#12. ஒப்புரவு என்பதன் பொருள் தருக

#13. அரும்புதல் -எதிர்ச்சொல் தருக

#14. எச்சொல் வேர்ச்சொல் அல்ல?

#15. தமிழரின் வாழ்வியல் கருவூலம் எது?

#16. ஒன்றுகலாம் எனும் திருப்புகழை பாடியவர் யார் ?

#17. யார் பாடிய சித்தர் பாடல்கள் ஞானப்பாமாலை என்று அழைக்கப்படுகிறது?

#18. “தமிழை வளர்க்க வேண்டும் என்றால் பிற மொழிகளை வெறுக்க வேண்டும் என்று பொருள் அன்று “என்று கூறியவர் யார்

#19. புறநானூற்றில் உள்ள புறத்திணைகளின் எண்ணிக்கை என்ன?

#20. குறுந்தொகை நூலின் பா வகை யாது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.