பொது தமிழ் தேர்வு 162 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ‘வீ’ -என்பது பூவின் எந்த நிலையை குறிக்கிறது?
#2. ‘பெரிய மீசை சிரித்தார்’-இலக்கண குறிப்பு தருக
#3. அடிவகைகளில் தவறான இணை எது?
#4. ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?
#5. விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?
#6. தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
#7. காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர்.
#8. குறுகினன்’ -சரியாகப் பிரித்தெழுதுக.
#9. குன்றக்குடி அடிகளாரால் ‘கவியரசு’ என்னும் பட்டம் பெற்றவர்
#10. நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று அழைக்கப்படுபவர் யார்?
#11. சீத்தலை சாத்தனாருக்கு தொடர்பில்லாத தொடரைக் கண்டறிக
#12. என்றிருள் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
#13. கலிங்கத்துப் பரணியை தென்தமிழ் தெய்வ பரணி என்று புகழ்ந்தவர்
#14. தமிழில் முதல் இலக்கண நூல் II. 3அதிகாரம் உடையது III. 27 இயல்கள் கொண்டது மேற்காணும் வாக்கியங்கள் உடன் தொடர்புடைய ஒன்றினைத் தேர்வு செய்க
#15. கல்வெட்டுக்கள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன
#16. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் ____அழைக்கப்பட்டன
#17. வல்லின மெய் எழுத்துக்களின் பிறப்பிடம்
#18. செந்தமிழ் அந்தணர் என அழைக்கப்படும் இரா இளங்குமரனார் அவர்களால் தொகுக்கப்பட்ட நூல்
#19. மேல் வாயினை நாக்கின் ஓரங்கள் தடித்து தடவுவதால் பிறக்கும் எழுத்து
#20. பொருத்தமற்ற ஒன்றினை தேர்வு செய்க
ரிசல்ட்


தாய் மொழியில் மின்னணுவியல் 💡 கல்வி மற்றும் ஆராய்ச்சி செய்திட ப்ளே ஸ்டோரிலிருந்து இன்ஸ்டால் 🆓 செய்திடவும்.
மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





