பொது தமிழ் தேர்வு 161

பொது தமிழ் தேர்வு 161

பொது தமிழ் தேர்வு 161 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சிங்கங்களே! நீங்கள் செம்மறி ஆடுகள் இல்லை எழுந்து வாருங்கள் என்று கூறியவர்

#2. திருக்குறளில் இடம்பெறும் ஒரே ஒரு பழம்

#3. கந்தர்வகோட்டை என்னும் சொல்லில் ஐகார குறுக்கம் பெரும் மாத்திரை அளவு

#4. இனிய காட்சி இலக்கண குறிப்பு

#5. அழுவம் என்பதன் பொருள்

#6. வங்கூழ் என்பதன் பொருள்

#7. உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்”என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்

#8. சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல்

#9. உவமையை மட்டும் கூறி அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது

#10. பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க

#11. ஊர் நீங்கினான் – இலக்கணக்குறிப்பு

#12. “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

#13. வினைமுற்று முதலில் வந்து பெயரைக் கொண்டு முடிவது

#14. சரியாக பொருந்தியுள்ள இணையை தேர்வு செய்க

#15. எழுத்துக்கள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது

#16. பெற்றெடுத்தோம் பிரித்தெழுதுக

#17. எண்ணுப் பெயர்களின் எந்த இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்

#18. வல்லினம் மிகும் இடத்தினை தேர்வு செய்க

#19. பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது எந்த ஆண்டு?

#20. மரபுநிலை திரியின் பிறிது பெரிதாகும் என்னும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading