TNPSC பொது அறிவு தேர்வு 166

TNPSC பொது அறிவு தேர்வு 166

TNPSC பொது அறிவு தேர்வு 166 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று வர்ணித்தவர் யார் ?

#2. ஒளிக் கடவுளான அஹுர மஸ்தா தான் உலகின் ஒரே கடவுள் என்று பிரகடனம் செய்தவர் யார்?

#3. அல்-ஹிலால் என்னும் வாரப்பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?

#4. தேசபந்து என்று அழைக்கப்பட்ட இந்திய தேசிய தலைவர் யார்?

#5. தென் இந்திய ஹிந்தி பிரச்சார சாபாவினை தோற்றுவித்தவர் யார்?

#6. கீதா ரகசியம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#7. சத்யசோதக் இயக்கத்தை ஆரம்பித்தவர்

#8. “கனிவாய்” இலக்கணக்குறிப்பு தருக?

#9. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடைப்பேச்சினை மொழி பெயர்த்தவர் யார்?

#10. ” ஞானபோதினி” என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?

#11. தமிழ் அகராதியின் தந்தை யார்?

#12. “ஆந்திர போஜர்/அபினவா போஜா” என்று அழைக்கப்படுபவர்?

#13. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த குழுவின் பெயர் என்ன?

#14. முகலாயர் காலத்தில் பாஞ்சராஸ் என்ற சொல் குறிப்பது

#15. இரண்டாம் சந்திரகுப்தற்கு பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?

#16. சிவகாசியை “குட்டி ஜப்பான்” என்று அழைத்தவர் யார்?

#17. பைகாரா நீர்மின் நிலையம் உள்ள மாவட்டம் எது?

#18. புவியியலாளர்களின் சொர்க்கம் என அழைக்கப்படுவது எது?

#19. ஐநா சபை எந்த ஆண்டு பொன் விழா கொண்டாடியது?

#20. சீனாவின் மீது இருமுறை படையெடுத்தவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.