பொது தமிழ் தேர்வு 157

பொது தமிழ் தேர்வு 157

பொது தமிழ் தேர்வு 157 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.

#2. செல்வச் செவிலி – இலக்கணக் குறிப்பு

#3. Writs என்ற சொல்லின் பொருள்

#4. தவறான வினைமரபுத் தொடரைத் தேர்க

#5. ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?

#6. தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்

#7. உவம உருபு பயின்று வராத தொடரைத் தேர்வு செய்க

#8. ஒப்புரவு – எதிர்ச்சொல் – தருக

#9. குறுகினன்’ – சரியாகப் பிரித்தெழுதுக

#10. துரை மாணிக்கம்’ என்பது இவரின் இயற்பெயர்

#11. இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?

#12. தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்

#13. அவன் சித்திரையான் – எவ்வகை பெயர்

#14. பாகற்காய்- பிரித்தெழுதுக

#15. “மா” ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்

#16. ‘பிசி’ என்ற சொல்லின் பொருள் யாது?

#17. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் என்று பாடியவர்

#18. பெருமாள் திருமொழி’ நூலின் ஆசிரியர்,

#19. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை

#20. வீடுதோறிரந்தும்- பிரித்தெழுதியவற்றுள் சரியானதைத் தெரிந்தெழுதுக

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.