பொது தமிழ் தேர்வு 155

பொது தமிழ் தேர்வு 155

பொது தமிழ் தேர்வு 155 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

#2. வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?

#3. பொருத்தமில்லாத இணை

#4. தொண்டைக்கட்டைத் தொலைக்கும் உணவுப் பொருள் எது?

#5. பாவேந்தர் பாரதிதாசனால் எழுதப்பட்ட “சாகித்திய அகாதெமிப்” பரிசு பெற்ற நாடக நூல்

#6. தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர்

#7. பாஞ்சாலி சபதம்’ எப்பாவகையைச் சார்ந்தது?

#8. மதோன்மத்தர்’ என அழைக்கப்படுபவர் யார்?

#9. படி என்ற அடிச் சொல்லில் இருந்து வினையாலணையும் பெயரை உருவாக்கு

#10. அப்பிசி மாசம் அடமள இம்பாங்க என்ற தொடரில் கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுக

#11. பாடினாள் – வேர்ச்சொல் தருக.

#12. மரவேர் என்பது எவ்வகை புணர்ச்சி?

#13. மருதத்திணையின் பறை எது?

#14. சித்திரைத் திங்கள்

#15. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

#16. அகநானூற்றில் மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

#17. கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம்

#18. நெடில்தொடர்க் குற்றியலுகரம் எத்தனை எழுத்துகளைப் பெற்று வரும்?

#19. கண்டெடுக்கப்பட்டுள்ளன – பிரித்து எழுதுக.

#20. யாழினி திருக்குறள் கற்றாள் – எவ்வகைத் தொடர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading