பொது தமிழ் தேர்வு 154

பொது தமிழ் தேர்வு 154

பொது தமிழ் தேர்வு 154 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்றான் என்பதை குறிப்பிடும் நூல்

#2. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமுறையாக அமையப்பெற்றது

#3. அழல் என்பதன் பொருள்

#4. சரியான தொடரை தேர்ந்தெடு.

#5. தேர்வுக்கு படித்து விட்டாயா? என்ற வினாவிற்கு படிக்காமல் இருப்பேனா? எனக் விடை கூறுவது

#6. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்றன கலை

#7. குழை என்பது

#8. பொருத்தமற்ற ஒன்றினைத் தேர்வு செய்க

#9. கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் எனக் கூறி பெருமை படுபவர்

#10. குமரகுருபரர் அவர்களோடு தொடர்பற்ற ஒன்றினை தேர்வு செய்க

#11. “அரிய மலர்” இலக்கண குறிப்பு

#12. வெற்றிவேற்கை என அழைக்கப்படும் நூல்

#13. “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்னும் சொற்றொடர் உடன் தொடர்புடையவர்

#14. மகுளி” என்னும் வட்டார சொல்லுக்கு இணையான சொல்லை தேர்வு செய்க

#15. கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் அவர்களின் கோபல்லபுரத்து மக்கள் நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட ஆண்டு

#16. “கனிவாய்” இலக்கணக்குறிப்பு தருக?

#17. ‘திருத்தொண்டர் புராணம்’ என்று அழைக்கப்படுவது

#18. ‘திருவிளையாடற் புராணம்’ எனும் நூலை இயற்றியவர்?

#19. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?

#20. தமிழகத்தில் இரசவாதிகள் என்று கருதப்படுபவர்கள்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading