பொது தமிழ் தேர்வு 152

பொது தமிழ் தேர்வு 152

பொது தமிழ் தேர்வு 152 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. மத்திய அமைச்சர்கள் கூட்டாக யாருக்கு பொறுப்பானவர்கள்

#2. சீறாப்பராணத்தை இயற்றியவர் யார்?

#3. தமிழ்நாட்டில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் உள்ளது?

#4. வாட் (VAT) வரியை முதன் முதலில் அறிமுகம் செய்த நாடு எது?

#5. காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்

#6. “வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” எனப் புகழ்ந்தவர் யார்?

#7. தமிழுக்குக் ‘கதி’ எனப் போற்றப்படும் இரு நூல்கள்?

#8. காந்தியடிகளால் “தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்?

#9. “அணுவை துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று பாடியவர்?

#10. “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்று பாடியவர் யார்?

#11. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடியவர் யார்?

#12. கவிச்சக்கரவர்த்தி என்று புகழப்பட்டவர் யார்?

#13. மனித மூளையில் எத்தனை சதவீதம் தண்ணீர் உள்ளது?

#14. பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு ?

#15. பாண்டியர்களின் சின்னம் எது

#16. கீழைச் சாளுக்கியரின் தலைநகரம் எது

#17. கீழைச் சாளுக்கிய மரபின் கடைசி அரசர் யார்

#18. கீழைச் சாளுக்கிய மரபை தொடங்கி வைத்தவர் யார்

#19. நல்ல என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்

#20. கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று கூறும் இலக்கியம்.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.