பொது தமிழ் தேர்வு 151

பொது தமிழ் தேர்வு 151

பொது தமிழ் தேர்வு 151 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. “பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும்” என்னும் நூலின் ஆசிரியர்

#2. கிராம ஊராட்சியின் ஆய்வாளராக செயல்படுபவர் யார்

#3. சு சமுத்திரம் எழுதிய எந்த நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது

#4. விதவை மறுமணச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது

#5. அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்

#6. “வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்று பாடியவர் யார்?

#7. “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடியவர் யார்?

#8. பாரதிதாசன் இயற்றிய நூல் இவற்றுள் எது?

#9. “நெடுந்தொகை” எனப்போற்றப்படும் நூல்?

#10. காவிரி என்பது கப்ரில் என்று கூறப்படுவது எம்மொழிச் சொல்

#11. திருக்குறளில் எந்த எண் மிகவும் சிறப்பானது

#12. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று குறிப்பிட்டவர் யார்?

#13. கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கியம் எது

#14. மனித நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படுவது ?

#15. நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் ?

#16. பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் என்று முழங்கிய கவிஞர் யார்?

#17. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மணிமேகலையில் எத்தனாவது காதை

#18. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்

#19. நாடகம் ஏத்தும் கணிகை என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் யாரை குறிப்பிடுகிறார்?

#20. உயிர் தொடர் குற்றியலுகரம் காண்க

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.