பொது தமிழ் தேர்வு 150

பொது தமிழ் தேர்வு 150

பொது தமிழ் தேர்வு 150 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. புனித லூயிஸ் கோட்டை அமைந்துள்ள இடம்?

#2. ஈரோடு மாவட்டம் கொடுமணல் என்னும் ஊர் எந்த சங்க கால நூலில் இடம் பெற்றுள்ளது?

#3. பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்?

#4. கூத்தராற்றுப்படை என்ற சிறப்பு பெயர் பெற்ற பத்துப்பாட்டு நூல் எது?

#5. அகநானூற்றில் மணிமடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

#6. “நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் “என்றவர் யார்?

#7. நான்மணிக்கடிகை எந்த சமயச்சார்புடைய நூல்?

#8. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

#9. ‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_

#10. அதிவீரம பாண்டியர் எழுதாத நூல் எது

#11. நறுந்தொகை என அழைக்கப்படும் நூல்

#12. மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எத்தனை

#13. கரிசல் மண்ணின் இயற்கைத் தங்கம் என்று அழைக்கப்படுவது?

#14. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடியவர்

#15. புத்தரின் வரலாற்றை கூறும் நூல்

#16. தமிழுக்கு அமுதென்று பேர் என பாடியவர்

#17. சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

#18. தமிழ் மொழி புலவர்களுக்கு______ போன்றது

#19. அறிவியல் ஆத்திசூடி என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#20. ‘புதிய ஆத்திசூடி’ வாயிலாக காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறியவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading