The History of Employment Tamil என்பது தற்போதைய 2022 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது அல்ல இதன் துவக்கப்புள்ளி 1983 ஆம் வருடம்.
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 17.01.2024
பட்டியல் 📋
1983 ஆம் ஆண்டு மதராச பட்டினத்தின் திருவெற்றியூரில் சாத்தாங்காடு எனப்படும் சாத்து மாநகரில் அடிக்கல் நாட்டப்பட்டது.
🏯
நிறுவனத்தின் பெயர்: 🏫 முத்துகிருஷ்ணன் வாடகை நூலகம்
நிறுவுனர்: முத்துகிருஷ்ணன்
தலைமையகம்: சென்னை
புத்தக வாடகை: 💸
- சிறிய புத்தகம்: 25 பைசா/3 தினங்களுக்கு.
- பெரிய புத்தகம்: 50 பைசா/3 தினங்களுக்கு
- புதினங்களுக்கு: 5 ரூபா/வாரம்
விண்ணப்ப முன் கட்டணம் 💳 10 ரூபாய்.
புத்தகங்கள் எண்ணிக்கை: 284
புத்தகங்களின் வகைகள்: காமிக்ஸ், நாவல், வரலாறு, புதினங்கள், கவிதை தொகுப்புகள், திருக்குறள், கல்கியின் பொன்னியின் செல்வம் மற்றும் விவேகானந்தரின் சரிதை.
வரலாறு: 📜
1996 முதல் சென்னை என்று அழைக்கப்பட்ட நகரம் அதற்க்கும் முன்பு போர்சுகீசியர்களால் மதராச பட்டினம் என்றழைக்கப்பட்டது.
முத்துகிருஷ்ணன் வாடகை நூலகத்தில் கிடைக்கும் புத்தகங்கள் அரிதினும் அரிதானவை. அதன் காரணம் கொண்டே தினசரி வருவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் காணப்பட்டது.
சுமார் 20 – 30 வரை ஆரம்ப நாட்களில் வந்த வருகை பின் நாளில் அதிகரித்துக்கொண்டே சென்றது.
நிகழ்காலம்: 📲
முத்துகிருஷ்ணன் வாடகை நூலகத்தின் நீட்சியாக தற்போது History of Employment Tamil மாணவர்களின் கல்வி நூலகமாக செயல்பட்டு கொண்டு வருகிறது.
நிறுவுனர்: மணிகண்டன்
விண்ணப்ப கட்டணம் 💳 இலவச கல்வி.
தலைமையகம்: மதுரை
ஆன்லைன் புத்தகங்கள்: அரசியலமைப்பு அகராதி, கல்வி கதை, காமிக்ஸ் கல்வி, சுயதொழில், தேர்வுகள் உருவாக்கப்பட்டவை.
ஆன்லைன் செய்திகள்: வேலைவாய்ப்பு மற்றும் நடப்பு கால நிகழ்வுகள் ஆகியன.
இலக்கு: 🎯 ஆங்கிலத்தில் கூட கிடைக்கபெறாத ஈடு இணையற்ற படைப்புகளை தமிழில் உருவாக்குவதே எங்களது நோக்கமாகும்.
மேலும் கூடுதல் மின்னணு கல்வி தொடர்பான மொபையில் செயலி சனவரி 26, 2024 குடியரசு தினத்தன்று வெளியிடப்படவுள்ளது.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
மதுரை மாவட்டம்





