TNPSC பொது அறிவு தேர்வு 163

TNPSC பொது அறிவு தேர்வு 163

TNPSC பொது அறிவு தேர்வு 163 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பின்வரும் தனிமங்களில் ஒரு அணுக்கரு உலையில் கட்டுப்பாட்டுத் தண்டுகள் செய்ய பயன்படுவது எது ?

#2. சர்வதேச ஜனநாயக தினம் எது?

#3. தங்க இழை புரட்சி

#4. பசுமை புரட்சி

#5. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற வருடம்

#6. சிந்து சமவெளி எழுத்து முறை என்பது

#7. 1861-ம் ஆண்டில் ‘இந்திய குடிமைப்பணி’ சட்டத்தை கொண்டு வந்தவர் யார்?

#8. பெட்ரோலிய வேதிப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுவது

#9. ஹாலஜன் தனிமம் உள்ள தொகுதி எது?

#10. ஆர்பிட்டால்களின் எண்ணிக்கை எலக்ட்ரான்களின் ஆற்றல் கூடும்போது

#11. 1 amuக்கு சமமானது

#12. அமோனியாவுடன் அடர் வெண் புகையைக் கொடுக்கும் வாயு

#13. கொப்புள காப்பர் என்பது

#14. ஹைட்ரஜன் பலூனை முதலில் வடிவமைத்தது யார்?

#15. கடின நீரை மென்னீராக்க பயன்படுத்தப்படும் பொருள்

#16. மிகவும் அதிகமாக வினைபுரியக்கூடிய கார்பன் வடிவம் எது?

#17. சால்கோஜன்கள் எந்த தொகுதியை சார்ந்தவை?

#18. பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

#19. கீழ்க்கண்டவற்றில் எது பூச்சிக்கொல்லி அல்?

#20. இயற்கைக் கதிரியக்கத் தனிமத்தின் அணு

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading