பொது தமிழ் தேர்வு 147 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. முதற் சங்கத்தை தோற்றுவித்தவர்
#2. நாடக இயல் எனும் நூலை இயற்றியவர் யார்?
#3. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
#4. நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
#5. வரை-இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
#6. முட்டையிட்டது சேவலா பெட்டையா?-இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?
#7. இந்தியாவின், “மின்னியல் தலைநகரம்” என்று அழைக்கப்படும் நகரம் எது?
#8. தேசிய விவசாயிகள் தினம் யாருடைய பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது?
#9. “Unhappy India “என்ற நூலின் ஆசிரியர் யார்?
#10. ப்ரிஹத் சம்ஹிதையின் ஆசிரியர் யார்?
#11. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் யார்
#12. பத்துப்பாட்டு நூலான மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் யார்
#13. “கள்ளிக்காட்டு இதிகாசம்” என்ற நாவலின் ஆசிரியர் யார்?
#14. விக்கிரமாதித்தன் என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டவர் யார்?
#15. சேரமன்னர்களின் வரலாற்றினைக் கூறும் புறநூல்?
#16. குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்?
#17. இந்தியாவின் முதல் தமிழ் நாளிதழ் எது
#18. தமிழகத்திலிருந்து முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர் யார்?
#19. காயகல்ப் விருது எந்த துறையுடன் தொடர்புடையது ?
#20. இந்தியாவில் இறால்களின் தலைநகரம் என்று அறியப்படும் நகரம் எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





