TNPSC பொது அறிவு தேர்வு 156

TNPSC பொது அறிவு தேர்வு 156

TNPSC பொது அறிவு தேர்வு 156 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. எக்ஸ் ரே கண்டுபிடித்தவர்

#2. காடு வளர்ப்பு பற்றி படிக்கும் துறை

#3. மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படும் நாள்

#4. ஐந்தாண்டு திட்டத்திற்கு சிந்தனை வடிவம் தந்தவர்?

#5. தாதா சாகேப் பால்கே விருதினை பெற்ற முதல் பெண்மணி?

#6. பூட்டானின் அதிகார பூர்வ மொழி என்ன?

#7. சிக்மோ என்பது?

#8. கீழ்க்கண்டவர்களில் திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

#9. இரும்புத் தாது உற்பத்தியில் இந்தியாவில் எந்த மாநிலம் முன்னிலையில்  உள்ளது ?

#10. இந்தியாவில் பெரும்பாலும் காணப்படும் இரும்புத் தாதுக்கள் யாவை ?

#11. இந்திய நிலவியல் களஆய்வு நிறுவனத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

#12. ஐந்து பெரும்பிரிவு வகைப்பாட்டை முன் மொழிந்தவர்

#13. வெப்பநிலையின் SI அலகு

#14. பின்வருவனவற்றில் எது ஒரு ஸ்கேலார் அளவாகும்?

#15. பின்வரும் எந்த பகுதி அரசியலமைப்பில் குடியுரிமை தொடர்பானது ?

#16. எந்த தேதியில், வெளிநாட்டு இந்தியர்களின் தினம் கொண்டாடப்படுகிறது?

#17. முகவுரை நமது இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசின் ஜாதகம் என்று யார் சொன்னது?

#18. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்: “Coffee Bar” என்பதன் சரியான தமிழ்ச்சொல்

#19. ஒளரங்கசீப், சிவாஜியை அழிக்க யாரை அனுப்பினார்?

#20. மரப்பசு என்ற நாவலின் ஆசிரியர்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.