பொது தமிழ் தேர்வு 142 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பொலிட்டிக்கல் சயின்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன
#2. நட என்ற வேர் சொல்லின் பெயரெச்சம் காண்க
#3. நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார் ?
#4. ஞானப் பச்சிலை என்று வள்ளலார் குறிப்பிடுவது எதை ?
#5. பள்ளிப் பறவைகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
#6. திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் யார் ?
#7. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார் ?
#8. ஒரு பொதுத்துறை வங்கியின் தலைவராக பதவியேற்ற முதல் பெண்மணி ஆவார்.
#9. பூங்கொடி, வீர காவியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
#10. விழுதும் வேரும் என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது
#11. ஆழி சரியான பொருளைக் கண்டறிக
#12. எலக்ட்ரிக் ஜெனரேட்டரை கண்டுபிடித்தவர் யார்?
#13. மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை அந்த மாறன் எனக்கு வேண்டியதில்லை என்ற பாடலை பாடியவர் யார்?
#14. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
#15. நீல ஜீன்ஸ் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
#16. பெரிய புராணம் எழுதிட துணை நின்ற நூல் எது?
#17. பால்பாயிண்ட் பேனாவை கண்டுபிடித்தவர் யார்?
#18. எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறிய நூல் ?
#19. தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க யாரை பாராட்டியுள்ளார்?
#20. கடம் என்ற சொல்லின் பொருள் என்ன
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





