TNPSC பொது அறிவு தேர்வு 151 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. குடிநீரில் தன் மனத்தை ஏற்றும் பூ என அறியப்படும் பூ எது ?
#2. மலர் உண்டு.பெயரும் உண்டு ஆனால் இதுதான் அது என உறுதியாக அறிய இயலாத நிலையில் இருக்கும் மலர் எது?
#3. பூ உண்டு. ஆனால் கண்ணிற்கு காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர் ?
#4. ‘வீ’ -என்பது பூவின் எந்த நிலையை குறிக்கிறது?
#5. உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது?
#6. ‘பெரிய மீசை சிரித்தார்’-இலக்கண குறிப்பு தருக
#7. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக. திணை – தினை
#8. வல்லினம் மிகா இடத்தைக் காண்க?
#9. ‘வெற்பு’-எதிர்ச்சொல் தருக .
#10. பின்வரும் நபர்களில் குறிக்கோள் தீர்மானத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையில் நிறைவேற்றியவர் யார் ?
#11. பின்வருபவர்களில் யார் அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவில் உறுப்பினராக அங்கம் வகிக்கவில்லை ?
#12. ‘திராவிடன் அஸோசியேசன்’ தொடங்கப்பட்ட ஆண்டு
#13. தைமூர் இந்தியா மீது படையெடுத்த ஆண்டு?
#14. வரலாற்றின் காலம் எதில் கணக்கிடப்படுகிறது?
#15. கார்பனின் கதிரியக்க ஐசோடோப் என்பது ?
#16. பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
#17. The search for the India’s lost Emperor என்ற நூல் யாரைப் பற்றியது ?
#18. “Do not Disturb” என்ற செயலியை வெளியிடும் அமைப்பு எது?
#19. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வழித்தடம்???
#20. தேசிய கணித தினம்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





