பொது தமிழ் தேர்வு 140

பொது தமிழ் தேர்வு 140

பொது தமிழ் தேர்வு 140 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. உவேசா பிறந்த ஊர் எது?

#2. இதழகத்து அனைய தெருவம் இதழகத்து அனைத்தே அண்ணல் கோயில் என்ற பாடல் இதில் இடம் பெற்றுள்ளது

#3. அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது ?

#4. ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளில் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார் ?

#5. ஞாயிறு வட்டம் என்று குறிப்பு காணப்படும் நூல்

#6. எந்த தீவில் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்

#7. வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை பறை சாற்றியவர் யார்

#8. பிரான்சிஸ் சென்கின்ஸ் என்பவர் எந்த ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை வடிவமைத்தார்

#9. ரூபாவதி கலாவதி நாடகங்களின் ஆசிரியர் யார் ?

#10. செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவர் யார் ?

#11. நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#12. தமிழே மிகவும் பண்பட்ட மொழி அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்று கூறியவர் யார்

#13. பெரியபுராணம் எந்த திருமுறைக்கு உட்பட்டது

#14. பொறு என்ற வேர் சொல்லின் தொழிற்பெயர் என்ன

#15. விரிகதிர் இலக்கணக்குறிப்பு தருக

#16. உண் என்னும் வேர்ச்சொல்லின் வினை எச்சம்

#17. பொருந்தாத சொல்லை கண்டறிக

#18. மென்று வேர்ச்சொல்லை அறிக

#19. காய் முன் நிரை வருவது

#20. பசிப்பிணி என்னும் பாவி என்று பசியின் கொடுமையை கூறும் காப்பியம்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading