TNPSC பொது அறிவு தேர்வு 149 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. முதன் முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
#2. ஒவ்வொரு செய்தியாளரும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளை திரட்டுவார் இதனை எவ்வாறு குறிப்பிடுவர்
#3. இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப் பாராட்டப் பெற்றவர்
#4. ஆங்கிலேய கிழக்கிந்திய குழுமத்திற்கு சூரத்தில் வணிகமையம் அமைக்க அனுமதியளித்த முகலாய மன்னர்
#5. இரண்டாம் அபினிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த உடன் படிக்கை
#6. ஜெர்மனி பிரான்சின் மீது படையெடுக்க இதன் வழியாகச் சென்றது
#7. மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது
#8. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிகக் கப்பல்
#9. ஆங்கில கிழக்கிந்திய வாணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
#10. துருக்கி தன் ஆதரவை வழங்கியது
#11. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?
#12. மிகப்பெரிய தரைகடல் எது?
#13. 1982ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டின் அடையாளச் சின்னம் எது?
#14. ஹாக்கி விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
#15. பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது
#16. சிட்ரஸ் பழங்கள் கீழ்க்கண்ட எந்த மண்ணில் அதிகமாக விளைகின்றன?
#17. உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் ___ உள்ளன.
#18. வணிகமுறையில் பெறப்படும் அம்மோனியம் நைட்ரேட்டில் உள்ள நைட்ரஜன் அளவு
#19. அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகின்றது?
#20. நைட்ரஜனை எளிதில் வழங்கும் ஒரு சிறந்த உரம் எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





