TNPSC பொது அறிவு தேர்வு 148 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. நைட்ரஜனை எளிதில் வழங்கும் ஒரு சிறந்த உரம் எது?
#2. பொட்டாஷ் படிகாரம் ஒரு
#3. லோக் சபாவின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
#4. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
#5. இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி யார்?
#6. உதவி ஜனாதிபதியின் பதவிக்கலாம் எத்தனை ஆண்டுகள்?
#7. இரத்தத்தின் சுவை
#8. உணவுப் பாதையின் சராசரி நீளம்
#9. முதல் பொதுத்தேர்தல் எப்பொழுது நடந்தது?
#10. இந்தியா ஓர் நாட்டிற்கு முன்னுதாரணமாக நிகழ்வது?
#11. மாநிலத்தின் நிர்வாகத் தலைவர் யார்?
#12. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
#13. முப்படைகளுக்கும் தலைவர் யார்?
#14. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிகை எத்தனை?
#15. இந்தியாவில் இருமுறை தற்காலிகப் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
#16. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
#17. லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை?
#18. தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதனைக் குறிப்பிடுகிறது?
#19. டயா காந்தப் பொருளுக்கு எடுத்துக் காட்டு
#20. ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





