TNPSC பொது அறிவு தேர்வு 147 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ரன்ஸ் அண்ட் ரூபின்ஸ் நூலை எழுதியவர்?
#2. கபாடி விளையாட்டின் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
#3. கூடைப்பந்து விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
#4. வெள்ளி அதிகமாக கிடைக்கும் மாநிலம் எது?
#5. இந்தியாவைச் சேர்ந்தது எவ்வகையான காடு?
#6. இந்தியாவின் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது யாது?
#7. மத்திய பிரதேசத்தில் புதிய நிலக்கரி வயல் எது?
#8. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?
#9. இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா எந்த ஆண்டு சுகந்திரம் பெற்றது?
#10. பூமியின் இருபுறமும் உள்ள கோள்கள் யாவை?
#11. தென்னந்தியாவின் கங்கை அழைக்கப்படும் ஆறு எது?
#12. தமிழ்நாட்டில் இரும்பு உருக்காலை அமைந்துள்ள இடம் எது?
#13. மஹாராஷ்டிரத்தில் அதிகமாக விளையும் பயிர் எது?
#14. அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
#15. அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகர் எது?
#16. படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம் எது?
#17. சாத்தனூர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ளது?
#18. மன்னார் குடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு எது?
#19. ஆந்திர பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப் பொருள் எது?
#20. குஜராத் மாநிலத்தின் தலைநகரம்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





