பொது தமிழ் தேர்வு 139

பொது தமிழ் தேர்வு 139

பொது தமிழ் தேர்வு 139 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தமிழ் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல்தேவாரம்

#2. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களாக அமைந்துள்ளன?

#3. செந்தமிழ் என்ற சொல்லை பிரித்து எழுதுக.

#4. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ் எது?

#5. மொழி ஞாயிறு என்றழைக்கப்பட்டவர்

#6. மேதினி என்பதன் பொருள்

#7. நிலவு + என்று சேர்த்தால் கிடைப்பது

#8. சன்மார்க்க கவி யார்?

#9. காந்திய கவி என்பவர் யார்?

#10. உவமை கவிஞர் என்பவர் யார்?

#11. பாரதிதாசனின் இயர்பெயர் என்ன?

#12. சுரதாவின் இயர்பெயர்

#13. சொற்பொருள் தருக : மதலை

#14. தொடை எத்தனை வகைப்படும்?

#15. புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் எந்த அணி?

#16. குமரகுருபரர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்?

#17. “குறட்டை ஒலி” என்ற நூலை எழுதியவர் யார்?

#18. ‘குறிஞ்சித் திட்டு’ எனும் நூலை இயற்றியவர்?

#19. பருப்பு உள்ளதா? – இது எவ்வகை வினா

#20. திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் மாணவனிடம் கேட்பது

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.