உணவியல் நிபுணர் வேலை வாய்ப்பு

உணவியல் நிபுணர் வேலை வாய்ப்பு

உணவியல் நிபுணர் வேலை வாய்ப்பு இடங்கள் 04 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 413

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 14.12.2023

பட்டியல் 📋

நிறுவனத்தின் பெயர்: 🏫 Broadcast Engineering Consultancy india Limited.

பணியின் பெயர்: Assistant Dietician

காலியிடங்கள்: 04

சம்பளவிகிதம்: 💸 ரூ.26,000/-

வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Food & Nutrition ஆகிய பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

உணவியல் நிபுணர் வேலை வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

விண்ணப்ப கட்டணம் 💳

ரூ.885/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.531. (Pay Via Credit Card, Debit Card, Internet Banking or UPI)

தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.
BECIL என்பதன் விரிவாக்கம் என்ன?

Broadcast Engineering Consultancy india Limited.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading