TNPSC பொது அறிவு தேர்வு 146 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
#2. பதினோறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெற்றன?
#3. விம்பிள்டன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
#4. ஹாக்கி விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?
#5. லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை?
#6. பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு
#7. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
#8. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
#9. இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
#10. தர்ம சக்கரத்தின் இடப்புறம் அமைந்துள்ள விலங்கு
#11. தாவரங்களுக்கு தேவைப்படும் முதன்மை ஊட்டச்சத்துகள் எவை?
#12. இரத்ததின் pH மதிப்பு
#13. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?
#14. சிவப்பணுக்கள் அழிக்கப்படும் இடம்
#15. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
#16. பாக்சைட்டில் கிடைப்பது
#17. ஈராக் நாட்டின் தலைநகரம்
#18. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது
#19. பாசிச கட்சியை தோற்றுவித்தவர்?
#20. ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





