TNPSC பொது அறிவு தேர்வு 145

TNPSC பொது அறிவு தேர்வு 145

TNPSC பொது அறிவு தேர்வு 145 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ஹைதராபாத்தின் புராண பெயர் என்ன

#2. எதிர்மின் வாய் கதிர் அலைவு காட்டி (CRO) குறிசைகையின் ______ ஐ அளக்க

#3. நிதி மசோதாக்களை மாநில அவை எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்?

#4. மாநிலங்கள் அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை

#5. உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி எத்தனைவயது வரை பதவி வகிப்பார்?

#6. இராஜ்ய சபாவில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் _______ ஒரு முறை ஓய்வு பெறுகின்றனர்

#7. எந்த அறிவியல் ஆய்வு நிறுவனம் சிறுகோள்களில் தண்ணீர் இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்தது?

#8. இந்தியாவின் புவி அதிர்வு மண்டலங்கள் எத்தனை?

#9. G – 77 குழுவின் தலைவராகியுள்ள நாடு எது?

#10. ———–என்ற பூஞ்சையானது இளைஞர்களிடத்தில் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

#11. பின்வரும் பூஞ்சைகளுள் எவை ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது

#12. நகரும் தன்மையுடைய ஒரு செல் பாசிக்கு எடுத்துக்காட்டு தருக.

#13. இருசொற் பெயரிடுதல் முறையை முதன்முதலில் காஸ்பர்டு பாகின் என்பவர்———- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

#14. தாவர வகைப்பாட்டியலில் மிகவும் பழமையான முறை?

#15. திராட்சையிலுள்ள சர்க்கரை———ஆல் நொதிக்கப்படுகிறது.

#16. பின்வருவனவற்றுள் எவை யூகேரியோட் ஆகும்?

#17. பாக்டீரியாவில் புரதச் சேர்க்கையானது———வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது.

#18. பாக்டீரியா வகைப்பாட்டியலில்——என்னும் உலகத்தின் கீழ் இடம் பெற்றுள்ளது.

#19. பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான———-ஆகும்.

#20. இந்திய விமானப் படையின் முதல் பெண் ப்ளைட் இன்ஜினியர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading