TNPSC பொது அறிவு தேர்வு 143 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. 1939இல் சுபாஷ் சந்திர போசை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்ட வேட்பாளர் யார்
#2. மதுபானங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பயிர் எது
#3. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கிய ஆண்டு
#4. “தமிழ் பல்கலை கழகத்தின் “தமிழன்னை விருது” பெற்றவர் யார்?
#5. காந்தியடிகள் அஞ்சலையம்மாள் மகளுக்கு இட்ட பெயர்?
#6. “புலனழுக்கற்ற அந்தணாளன்” – எனப் பாராட்டப்படுபவர்?
#7. “ஞானபோதினி” என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?
#8. சிங்கார வேலர் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் என்ன?
#9. 1912-இல் தஞ்சாவூர் ‘சங்கீத வித்யா மகாஜன சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
#10. 1923-இல் முதல் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர் யார்?
#11. “செய் அல்லது செத்து மடி” என்பது யாருடைய முழக்கம்?
#12. முதல் உலகப்போரில் விஷவாயுவை அறிமுகம் செய்த நாடு எது?
#13. மதிப்பு கூட்டு வரி (VAT) முதன் முதலில் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
#14. மாங்கனிசு உற்பத்தியில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது
#15. சகல்காணி என்னும் குழுவை உருவாக்கிய அரசர்
#16. வெள்ளி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது
#17. தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கில் இருந்தன என்பதை பற்றி கூறும் கல்வெட்டு
#18. தலைமைச் செயலகம் என்ற நூலின் ஆசிரியர்
#19. பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது
#20. எட்டுத்தொகையில் பாடிய மொத்தபுலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





