பொது தமிழ் தேர்வு 138 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர்
#2. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
#3. பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
#4. நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள் – இக்கூற்று யாருடையது?
#5. மரமும் பழைய குடையும்’ – ஆசிரியர்
#6. உழவர் பாட்டு என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு
#7. வரதன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
#8. “கவிமணி” என்ற சொல்லால்
#9. முத்தமிழ்க் காவலர் என அழைக்கப்பட்டவர்
#10. “வேளாண்வேதம்” எனக் குறிக்கப்பெறும் நூல்
#11. பொருந்தாததைக் கண்டுபிடி
#12. மும்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்து எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
#13. 96 வகை சிற்றிலக்கிய நூல்
#14. இரட்டை காப்பியங்கள்
#15. நான்மணிக்கடிகை -ஆசிரியர்
#16. அழகின் சிரிப்பு
#17. திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர்
#18. நெடுநெல்வாடை நூலின் ஆசிரியர்
#19. கலித்தொகை நூலின் ஆசிரியர்
#20. ஏலாதி நூலின் ஆசிரியர்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





