பொது தமிழ் தேர்வு 137 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. செறு-பொருள் தருக
#2. பொற்குற்ற – பிரித்து எழுதுக ?
#3. பைந்நிணம்
#4. பாகற்காய் -பிரித்தெழுதுக
#5. தத்துவக்கண்ணாடி என்னும் நூலின் ஆசிரியர் ?
#6. மலைபடுகடாம்
#7. பின்வருவனவற்றுள் ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்று
#8. பின்வருவனவற்றுள் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று
#9. குழந்தை இலக்கியம்
#10. சாகுந்தலம் என்னும் நூலின் ஆசிரியர் ?
#11. பதினெட்டு உறுப்புகளை கொண்டு பாடப்படும் நூல்
#12. அகநானூறு தொகுப்பித்தவர் ?
#13. கற்றறிந்தார் ஏற்கும் நூல்
#14. தேம்பாவணி நூலின் ஆசிரியர்
#15. கிறிஸ்தவர்களின் களஞ்சியம்
#16. இயற்கை ஓவியம்
#17. திருத்தொண்டர் புராணம் என அழைக்கப்படும் நூல்
#18. குடிமக்கள் காப்பியம்
#19. 64 புராணங்களைக் கூறும் நூல்
#20. உலகபொதுமறை என்று அழைக்கப்படும் நூல்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





