பொது தமிழ் தேர்வு 136

பொது தமிழ் தேர்வு 136

பொது தமிழ் தேர்வு 136 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. முறுகு – பொருள் தருக

#2. நங்கை – இன் எதிர்ச்சொல் என்ன?

#3. தடக்கர்-பொருள்தருக

#4. துவரை – பொருள் தருக

#5. சிதவல் – பொருள் தருக ?

#6. நேயம் – இன் எதிர்ச்சொல் என்ன?

#7. எண்கு என்பதன் பொருள்

#8. பகட்டு – இன் எதிர்ச்சொல் என்ன?

#9. நாறுவ- பொருள் தருக

#10. சுதேசி என்பதன் பொருள் என்ன ?

#11. வேரி- பொருள் தருக

#12. இகல் – இன் எதிர்ச்சொல் என்ன?

#13. பண்பிலான் – இன் எதிர்ச்சொல் என்ன?

#14. அசும்பு- பொருள் தருக

#15. பேருதவி- பரித்து எழுதக ?

#16. ஈடூஉ – இன் எதிர்ச்சொல் என்ன?

#17. பிணித்து – பொருள் தருக

#18. மடங்கல் – பொருள் தருக

#19. களிப்பு – இன் எதிர்ச்சொல் என்ன?

#20. நெடுநாவாய்-பிரித்தெழுதுக

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading