ஈரோட்டில் வேலை வாய்ப்பு

ஈரோட்டில் வேலை வாய்ப்பு

தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டில் வேலை வாய்ப்பு இடங்கள் 04 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 05.12.2023

பட்டியல் 📋

  1. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 03

சம்பளவிகிதம்: 💸 ரூ.15,700/-

வயது வரம்பு: 01.07.2023 தேதியின்படி 32 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 2 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: இரவு காவலர்

காலியிடங்கள்: 01

சம்பளவிகிதம்: 💸 ரூ.15,700/-

வயது வரம்பு: 01.07.2023 தேதியின்படி 32 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

ஈரோட்டில் வேலை வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை 📜

Time needed: 9 minutes

  1. தளம்

    அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளவும்.

  2. சான்று

    பிரிண்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து ✍️ சுய அட்டெஸ்ட் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கொள்ள வேண்டும்.

  3. தபால்

    கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 19.12.2023 ⏳ தேதிக்கு மாலை 5 மணிக்கு முன் சென்று சேர வேண்டும்.

  4. தலைப்பு

    தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி ✉️

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, Marksheet.

நிபந்தனைகள் ⚖️

  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியர் யார்?

திரு.ராஜகோபால்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading