பொது தமிழ் தேர்வு 130

பொது தமிழ் தேர்வு 130

பொது தமிழ் தேர்வு 130 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கீழ்கண்டவற்றில் இறந்த கால பெயரெச்சத்தை தேர்ந்தெடு.

#2. தருகின்றனர் – என்ற வினைமுற்றின் வேர்ச்சொல்லை கண்டறிக.

#3. விதித்தல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று ____ இடத்தில் வராது.

#4. தமிழக பழங்குடிகள் என்னும் நூலை இயற்றியவர் ?

#5. சுகுவாமிஷ் பழங்குடியினர் எவற்றை தமது சகோதரிகளாக கருதுகின்றனர் ?

#6. ஒருவர் பேசுவது போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை ?

#7. பாசவர் – சொற்பொருள் தருக.

#8. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூல் எந்த ஆண்டில் சாகத்திய அகாதெமி விருது பெற்றது?

#9. ” தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ” – என்ற பாடல் வரியின் ஆசிரியர் ?

#10. உலக அளவில் விற்பனையாகும் பெப்பர் இயந்திர மனிதன் கீழ்க்கண்ட எந்த நாட்டுடன் தொடர்புடையது ?

#11. கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆராய்க. கூற்று 1 : சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் சோழ மரபைச் சேர்ந்தவர் கூற்று 2: சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களையும் முப்பத்தாறு காதைகளை உடையது.

#12. ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ?

#13. சதாவதானம் பட்டம் பெற்றவர் கீழ்க்கண்ட எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார் .

#14. DIGITAL MARKETING : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை கண்டறிக.

#15. ஜெயகாந்தனின்குறும்புதினங்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

#16. ” அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன் பேத்தி நெட்ருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே ” – என்ற பாடலை ஆங்கிலத்தில்மொழி பெயர்த்தவர்.

#17. மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ ?

#18. கண்ணன் எங்கே இருக்கிறார் ? என்ற வினாவிற்கு கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று கூறுவது.

#19. நாற்காலிகாரர் என்ற நூலின் ஆசிரியர் ?

#20. எவ்வகை விடை என கண்டறிதல் . “எனக்கு எழுதி தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதி தருவார்கள்?” என்று விடை அளிப்பது __________

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading