பாரத மின்னணு நிறுவனத்தில் பணி இடங்கள் 52 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு
Advertisement No.:4926/PE&TE/PO/01
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 29.11.2023
பட்டியல் 📋
நிறுவனத்தின் பெயர்: 🏫 Bharat Electronics Limited
- பணியின் பெயர்: Trainee Engineer – I
காலியிடங்கள்: 20 (UR- 10, OBC- 05, SC- 03, ST- 01, EWS- 01)
வயது வரம்பு: 01.06.2023 தேதியின்படி 28 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 🎓 Computer Science ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Project Engineer – I
காலியிடங்கள்: 30 (UR- 14, OBC- 08, SC- 04, ST- 02, EWS- 02)
வயது வரம்பு: 01.06.2023 தேதியின்படி 32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 🎓 Computer Science ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: project Officer – I
காலியிடங்கள்: 01 (UR- 1)
வயது வரம்பு: 32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 🎓 ஏதாவதொரு பாட பிரிவுகளில் முதுநிலை பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 2 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Project Engineer – I
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 01.06.2023 தேதியின்படி 32 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 🎓 Mechanical ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகள் அனைத்திற்கும் சம்பளவிகிதம்: 💸 ரூ.30,000 – 40,000/-
தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅
மின்னணு நிறுவனத்தில் பணி செய்வதற்க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வில் General knowledge, General English, General Maths, General Intelligence ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் ⏳ 15.12.2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். பின்னர் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.
விண்ணப்ப கட்டணம் 💳
ரூ.177(Trainee Engineer)/-, ரூ. 472 (Project Engineer)/-, ரூ.472 (Project Officer)/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST மற்றும் மாற்றுதிரனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.
நிபந்தனைகள் ⚖️
- இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
- தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
- பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
- விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
Bharat Electronics Limited





