இந்திய யுரேனியம் கர்போரேஷனில் வேலை இடங்கள் 02 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு
Advertisement No.: 07/2023
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 29.11.2023
பட்டியல் 📋
நிறுவனத்தின் பெயர்: 🏫 யுரேனியம் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர்: Medical Officer
காலியிடங்கள்: 02 (UR- 2 )
சம்பளவிகிதம்: 💸 ரூ.95,000/-
பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.
வயது வரம்பு: 12.12.2023 தேதியின்படி 65 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS 🎓 பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅
யுரேனியம் கர்போரேஷனில் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை படித்த பின்னர் குறிப்பிட்டுள்ள தேவையான அசல் சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு 12.12.2023 ⏳ என்ற தேதியில் 9.30 மணிக்கு நடைபெறும் நேர்முக கலந்து கொள்ளவும்.
முகவரி
தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.
நிபந்தனைகள் ⚖️
- பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
- தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in எனும் தளத்தை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
யுரேனியம் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்





