பொது தமிழ் தேர்வு 128 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. காளைகளின் காய்ச்சல் பற்றி கூறும் நூல் ?
#2. ஏறு தழுவுதல் எந்த நிலத்து மக்களின் அடையாளமாக திகழ்கிறது ?
#3. உலகத் தாய்மொழி நாள் ?
#4. உப்பு கடலை குடிக்கும் பூனை என்ற நூலின் ஆசிரியர் யார்?
#5. மறலி என்ற சொல்லின் பொருள்?
#6. பெருந்தலைவர் காமராசருக்கு கன்னியாகுமரியில் எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது ?
#7. புதியதொரு விதி செய்வோம் என்பது யாருடைய நூல் ?
#8. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் பாடலின் ஆசிரியர் யார் ?
#9. இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என்று கூறியவர் யார் ?
#10. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சி காப்பியம் எது ?
#11. ” உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ” பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது ?
#12. ‘ உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் ‘ என்னும் அகநானூறு பாடல் வரியில் குறிப்பிடும் பொருள் என்ன ?
#13. ‘ உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் ‘ என்னும் அகநானூறு பாடல் வரியில் குறிப்பிடும் பொருள் என்ன ?
#14. லைட் ஆஃப் ஆசியா என்னும் நூல் யாருடைய வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது ?
#15. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை கூறியவர் யார் ?
#16. தரளம் என்பதன் பொருள் ?
#17. ஒரு பைசா தமிழன் என்பது ?
#18. முத்திக்கனி என்பதன் இலக்கணக்குறிப்பு ?
#19. சாலம் என்பது எந்த மரத்தைக் குறிக்கும் ?
#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





