ஐ.டி.ஐ முடித்தோருக்கு வேலை

ஐ.டி.ஐ முடித்தோருக்கு வேலை

தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி மையத்தில் ஐ.டி.ஐ முடித்தோருக்கு வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 12(1)/AICRP-PHET

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 29.11.2023

பட்டியல் 📋

பணியின் பெயர்: project Assitant

காலியிடங்கள்: 01

சம்பளவிகிதம்: 💸 ரூ.20,000/-

பணி கால அளவு: 🕰 4 மாதங்கள்.

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

ஐ.டி.ஐ முடித்தோருக்கு வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் இணையதளத்தினில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

முகவரி

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, , 10th Marksheet, ITI Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
ICAR என்பதன் விரிவாக்கம் என்ன?

Central Plantation Crops Research Institute.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading