பொது தமிழ் தேர்வு 127 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சிறைப்பறவை என்று அடைமொழி கொண்டு அழைக்கப்பட்டவர்?
#2. “வரிவடிவ ஓவியம்” பற்றிய செய்தி முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்?
#3. பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
#4. நீல நாகத்தின் உடையை இறைவனுக்கு போர்த்தி மகிழ்ந்த குறுநில மன்னன்?
#5. தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர் யார்?
#6. ‘தமிழகத்தின் வோர்ட்ஸ்வர்த்’ என்று அழைக்கபடுபவர்
#7. பொருந்தாத சொல்லை கண்டறிக
#8. ‘கிறிஸ்துவ கம்பர் ‘எனப் புகழைப் பெறுபவர்
#9. தமிழ் -பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?
#10. இயல்பானது-வேர்ச்சொல்?
#11. தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளை கொண்டுள்ளது?
#12. எழில் முதல்வன் என்று அழைக்கப்படுபவர் யார்?
#13. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்?
#14. கொற்கைக் கோமான் கொற்கை அம் பெருந்துறை -என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
#15. குற்றால முனிவர் என்று புகழப்படுபவர் யார்?
#16. சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர் யார்?
#17. ஒன்றுறா முன்றிலோ இல் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது
#18. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்று கூறியவர் யார்?
#19. விருந்தே புதுமை- என்று கூறியவர் யார்?
#20. நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





