பொது தமிழ் தேர்வு 126 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலை எழுதியவர்?
#2. புதுக்கவிதையின் தந்தை என்று போற்றப்படுபவர்?
#3. தமது காவிரிக்கரை வழியான பயணத்தை ”நடந்தாய் வாழி காவேரி” என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டவர்?
#4. பரமாணு புராணம் என்னும் அறிவியல் நூலை எழுதியவர்?
#5. கையருகே நிலா என்னும் நூலை எழுதியவர்?
#6. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்று கூறியவர் ?
#7. பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்?
#8. பணிலம் – பொருள்
#9. சேக்கிழார் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?
#10. இந்திரவிழா எத்தனை நாட்கள் கொண்டாடப்படும்
#11. சமூக வளர்ச்சிக்கு கல்வியை மிகச் சிறந்த கருவியாக கருதியவர் யார்?
#12. இளைஞர்கள் உரிமைப் போர் படையின் ஈட்டி முனைகள் -என்று கூறியவர்
#13. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்
#14. நீறு எடுப்பவை நிலம் சாடுபவை- என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்
#15. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு?
#16. கிழக்கு கடற்கரை இரயில்வே மண்டலத்தின் தலைமை இடம்?
#17. டி உதயகுமார் ஆல் வடிவமைக்கப்பட்ட புதிய பண குறியீடு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?
#18. தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி பத்திரிக்கை எது?
#19. அரசமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
#20. சிந்து நாகரிகம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





