பொது தமிழ் தேர்வு 125 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உத்திரவேதம் என்று அழைக்கப்படும் நூல்?
#2. மதுரைக்காஞ்சியின் பாடல் அடிகளின் எண்ணிக்கை?
#3. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்?
#4. 96 பூக்களின் பெயர் இடம்பெறும் நூல்?
#5. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் என்ற நூலின் ஆசிரியர்?
#6. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் எனும் நூலை எழுதியவர்?
#7. காவற்பெண்டு என்னும் சங்க கால பெண்பாற்புலவர் பாடிய எத்தணை பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது
#8. உலகம் உண்ண உண் என்று கூறியவர்
#9. அறநெறிச்சாரம் எத்தணை பாடல்களை கொண்டது
#10. நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுவது எது
#11. பள்ளி தலமனைத்தும் கோயில் செய்குவோம்-என்று பாடியவர்
#12. சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர்?
#13. சிகிரியா ஓவியங்கள் உள்ள இடம்?
#14. “வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர்?
#15. முதன்முதலில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வாங்கியவர்?
#16. மாணிக்கவாசகர் _நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
#17. பூதஞ்சேந்தனார் ____நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
#18. திருத்தக்கதேவர்_____ நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
#19. குமரகுருபரர் _ நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
#20. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்க பரிந்துரை செய்த ஆணையம்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





