பொது தமிழ் தேர்வு 124

பொது தமிழ் தேர்வு 124

பொது தமிழ் தேர்வு 124 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சக்கரம் என்பது எவ்வகை சொல்

#2. மெய்யறிவு என்ற நூலை எழுதியவர் யார்

#3. நெறி என்ற சொல்லின் பொருள்

#4. சிவபெருமானை வழிபட செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூல்__

#5. இதம் தரும் இந்த சுதந்திர நாளில் சொந்தம் கொண்டாடத் தந்த பூமியை தமிழால் வணங்குவோம் -என்று கூறியவர்?

#6. ஒரு நாள் கழிந்தது என்ற சிறுகதையின் ஆசிரியர்?

#7. தமிழ்நாட்டில் ஜவ்வரிசி அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம்?

#8. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா எந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டது?

#9. அஞ்சாமை மிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவது அஞ்சி அகற்றி விலக்கிடுவான்- என்று கூறியவர் யார்

#10. அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது விரும்பத் தக்கது அன்று- என்று கூறும் நூல் எது

#11. நடுவு நின்ற நன்னெஞ்சினோர்- என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது

#12. மருந்து- என்ற சொல் இடம் பெற்றுள்ள நூல்கள் யாவை

#13. இட்டதோர் தாமரைப் பூ -என்ற பாடல் வரியின் ஆசிரியர்

#14. ஒன்றே உலகம் என்ற நூலின் ஆசிரியர்

#15. பயனில்லாத களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள்___

#16. புகழாலும் பழியாலும் அறியப்படுவது__

#17. எந்த வேளாண் பயிர் உற்பத்தியில் இந்தியா உலகின் முதலிடத்தில் இருக்கிறது?

#18. இந்தியாவில் முதன் முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு?

#19. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி- என்ற பாடலின் ஆசிரியர்

#20. சமாஜ் சமாத சங்கம் என்ற இயக்கத்தை ஏற்படுத்தியவர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading