பொது தமிழ் தேர்வு 123 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝
- “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இடர் என்பதன் பொருள் ?
#2. இளங்கோவடிகள் எந்த மலைக்கு முதன்மை கொடுத்து பாடியுள்ளார் ?
#3. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும்
#4. வாயில் என்பதே வாசல் என அழைப்பது
#5. வளவன் கட்டுரை எழுதாமல் ஈரான் எவ்வகை தொடர்
#6. நாலடியார் என்னும் அற இலக்கிய தொகுத்தவர்
#7. அரங்கேற்று காதை எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது
#8. புத்தரது ஆதிவேதம் என்ற நூலின் ஆசிரியர்
#9. நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் நட- என்று பாடியவர் யார்
#10. பேரியாழ் எத்தனை நரம்புகளை கொண்டது
#11. கதர் பிறந்த கதை- என்னும் நூலின் ஆசிரியர்
#12. செத்திறந்த -என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
#13. எதனை ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள் என்று திருவள்ளுவர் கூறுகிறார்
#14. Intelligence என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது
#15. நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர் யார்
#16. கேட்க வேண்டிய பாடல் -என்பதன் இலக்கணக்குறிப்பு
#17. அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது
#18. இருவர் உரையாடுவது போன்ற ஓசை எது
#19. பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனை பண்கள் காணப்படுகிறது?
#20. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கி கூறினர் என்ற செய்தி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





